அரவிந்த்சாமி பங்கேற்கும் டிவி நிகழ்ச்சி!

அரவிந்த்சாமி பங்கேற்கும் டிவி நிகழ்ச்சி!

அரவிந்த்சாமி பங்கேற்கும் டிவி நிகழ்ச்சி - actoractressin

கண்ணுல நெருப்போட,
களத்துல வெறியோட,
உங்க அறிவையும் தன்னம்பிக்கையும் நம்பி
உங்க லட்சியத்த நோக்கி
அடுத்த அடிய
தைரியமா எடுத்து வைச்சா
நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு அர்த்தம்!!!!

‪#‎NVOK‬ – The Way of LIFE

https://www.facebook.com/orukodi/

https://twitter.com/vijaytelevision

 
விஜய் டிவியில் இன்றுமுதல், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியின் புதிய பகுதி ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கு முன்பு இந்நிகழ்ச்சியை சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசன் நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் புதன் வரை இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

Shalin and Rani, the first to be on the hot seat | – 3

 

 

You may also like...

Leave a Reply

%d bloggers like this: