ராம்லீலா – RAFI MATHIRA தயாரிக்கும் படம் – Latest Movie Gossip

“ ராம்லீலா  ”

 

ramsaran latst movie with kagal

IFAR இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக  RAFI MATHIRA  தயாரிக்கும் படம் “ ராம்லீலா “

தெலுங்கில்  “ கோவிந்துடு அந்தரி வாடு “ என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்ற படமே ராம்லீலா  என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும்   பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

You may also like...

%d bloggers like this: