விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்
விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சினிமாவை விட்டே விலகினாலும் கவலையில்லை இந்த சினிமாவை விட்டே விலகினாலும் கவலைப்பட மாட்டேன்… என்னுடைய சுயமரியாதையை இழக்க மாட்டேன் என்று திரைப்பட இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் பொய்… மேல...