கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்! – வேளச்சேரி க்கு மாற்றப்பட்டுள்ளது. ஓடிப்போன கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த(வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி முதல்) இரண்டு நாட்களாக திரு.தியாகு அவர்களின் அலுவலகம் முன்பு தனது தர்ணா போராட்டத்தை நடத்தி...