சன் டிவியில் கேன்சலான பிரியமானவள், வாணி ராணி
மழையால் மக்களுக்கு இப்படியும் ஒரு நன்மை… சன் டிவியில் கேன்சலான பிரியமானவள், வாணி ராணி சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை கொட்டித்தீர்த்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மழை வெள்ளம்...