ரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் பட்டியல் வெளியீடு!
ரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் பட்டியல் வெளியீடு! கபாலி படத்தின் இசை இணையதளத்தில் ஜூன் 12-இல் வெளியாகிறது. இதன் பாடல்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து,...