விஜய் டிவிக்கு எதிராக கோர்ட்டுக்கு போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்
விஜய் டிவிக்கு எதிராக கோர்ட்டுக்கு போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் லட்சுமி ராமகிருஷ்ணன் : நடிகையும், சினிமா பட இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளது: தனியார் ‘டிவி’ சேனலில் நான் நடத்தி வந்த, ஒரு நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த...