Tagged: ‘கபாலி’ படக்குழு

0

கோலிவுட்டை கலக்கும் கபாலி சாதனைகள்

கோலிவுட்டை கலக்கும் கபாலி சாதனைகள் தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் பேசப்படும் படம் ‘கபாலி’. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ பட ரிலீஸுக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அதிலும் படத்தின் டீஸர், மற்றும் பாடல்கள் வெளியான பிறகு இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இன்னும்...