Tagged: ‘எந்திரன்’

0

வியக்க வைக்கும் ‛கபாலி’ வியாபாரம்

வியக்க வைக்கும் ‛கபாலி’ வியாபாரம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘கபாலி’ படம் விரைவில் சென்சார் ஆக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் பற்றி நாளுக்கொரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு உரிமை மட்டுமல்லாது பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள், சாட்டிலைட் உரிமைகள் ஆகியவை இதுவரை...