சோனாக்ஷி சின்ஹா – சமூகவலைதளங்களின் ராணி

சமூகவலைதளங்களின் ராணி சோனாக்ஷி சின்ஹா

சமூகவலைதளங்களின் ராணி - actoractressin

நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் வாரிசு சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் விழிப்புடன் இருப்பவர். சோனாக்ஷி எப்போதும் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார், போட்டோக்களை பதிவிடுவார், தன் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் உடனுக்கு உடன் தெரிவிப்பார்.

இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் சோனாக்ஷியை பேஸ்புக் போன்றவற்றை பாலோ செய்கின்றனர். இதில், சோனாக்ஷியின் பேஸ்புக்கை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 21 மில்லியனை தொட்டுள்ளது. இதனால் சோனாக்ஷியை சமூகவலைதள ராணி என்று அனைவரும் வர்ணிக்கிறார்கள். தற்போது சோனாக்ஷி, அகிரா மற்றும் போர்ஸ்2 படங்களில் நடித்து வருகிறார்.

Source : www.dinamalar.com

You may also like...

%d bloggers like this: