கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்! – வேளச்சேரி க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஓடிப்போன கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த(வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி முதல்) இரண்டு நாட்களாக திரு.தியாகு அவர்களின் அலுவலகம் முன்பு தனது தர்ணா போராட்டத்தை நடத்தி வந்த கவிஞர் தாமரை அவர்கள்,
இன்று மாலை 2 மணி முதல் திரு. தியாகு அவர்களின் வேளச்சேரி வீட்டு முன்பு தொடர்கிறார்..
தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அம்பத்தூரில் உள்ள தாய் உயர்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை கவிஞர் தாமரையுடன் போராட்டத்தில் நேற்று முதல் இணைந்துள்ளார்.
Address: Thiyagu, No.11 B, RGS Illam, Amman Koil Street, Rajiv Nagar, Velechery, Chennai.