ROMEO JULIET STILLS – Song making Studio
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி – பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள்.
அனேகன் படத்தில் சூப்பர்ஹிட் ஆன ” டங்கா மாரி ஊதாரி ” பாடலை எழுதிய ரோகேஷ் எழுதி, இமான் இசையில் அனிரூத் பாடிய
“ டண்டனக்கா
எங்க தல எங்க தல டீ ஆரு
சென்டிமென்ட்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலி”ன்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ண சொன்னாரு
மச்சான் – அங்க தான்டா
எங்க தல நின்னாரு” என்ற இந்த கானா பாடல் பதிவு செய்யப்பட்டது.