விவின் மூவி வழங்கும் வெத்து வேட்டு

விவின் மூவி வழங்கும்

“ வெத்து வேட்டு ”

நடிகர், நடிகைகள்

ஹரீஷ் ( மச்சகாளை ) , மாளவிகாமேனன் ( மகாலட்சுமி ),  இளவரசு, கஞ்சாகருப்பு ( கருப்பு) ஆடுகளம்நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி( பாண்டி ) கோபால், மணி, மாக்கான், கிரேன்மனோகர், போண்டாமணி, வெங்கல்ராவ், சின்னசில்க் உமா,நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில்சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு    –     காசி

பாடல்கள்      –     யுகபாரதி

இசை            –       தாஜ்நூர்

கலை             –       உமாசங்கர்

நடனம்           –        தினா

ஸ்டன்ட்         –      ஆக்ஷன்பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை       –     A.V.பழனிச்சாமி

இணை தயாரிப்பு  –  A.லட்சுமணன்

தயாரிப்பு   –   எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவணமாணிக்கம், R.மூர்த்தி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எஸ்.மணிபாரதி.

பாடல்கள்

1.   வாங்கடி வாங்கடி    –   பாடியவர் ( வேல்முருகன் )

2.    அடியே செல்ல தங்கம்   –  பாடியவர்   (  நிவாஸ் )

3.    கண்ணான ஆந்த கண்ணா   –  பாடியவர்கள்   (  தீபக், ஜெயமூர்த்தி )

4.    ஆறு, குளம் தேவயில்ல   –      பாடியவர்கள்  ( பிரபு )

5.     உன்னை நினைத்தாலே   –  பாடியவர்  (  நான்ஸி  வின்சென்ட் )

You may also like...

Leave a Reply

%d bloggers like this: