விஷ்ணு விஷால் வீர தீர சூரன்
நாளை முதல் ‘வீர தீர சூரன்’
AVR புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. வித்தியாசமான கதையம்சம் பொருந்திய படங்களை விஷ்ணு விஷால் இப்படத்தில் தேர்ந்தெடுக்கும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் சென்னை வாசியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த கேத்ரின் தெரஸா நடிக்கிறார்.
ஷங்கர் தயாள் N இப்படத்தை இயக்க, கதை மற்றும் திரைக்கதை வடித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சென்னை பெசன்ட் நகரிலுள்ள அறுபடை முருகன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘ இது தற்செயல் என்பதா என்று தெரியவில்லை எங்களது ‘வீர தீர சூரன்’ படப்பிடிப்பு அசுரர்களை துவம்சம் செய்த முருகனின் பேரருளால் துவங்கவிருக்கிறது.” எனக் கூறினார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்.
AVR productions
Veera Theera Sooran
Cast
Vishnu Vishal
Catherine Teresa
Soori
Crew
Screenplay, Dialogues and Direction – Shankar Dayal N
Story – Suseenthiran
Editor-Vivek Harshan
Cinematographer- Diwakar
Music – Ved Shankar
Producer-VR Anbuvel Rajan
Production- AVR productions