நரை ஏழுதும் சுயசரிதம் – கதைச் சுருக்கம்

ஒரு சாதாரண குடும்பத் தலைவரான வயித்தியநாதன் தன் வாழ்க்கையில் மிகவும் நேசித்த

ஒன்றை இழக்கிறார். அதுவரை மிகுந்த கண்டிப்புடனும் உண்மையுடனும் தன் வாழ்க்கையை

வாழ்ந்த வயித்தியநாதன் ,தன் நிதர்சனத்தை உணர்ந்து வாழ சிரமப்படுகிறார். அவரைச் சுற்றி

அனைத்தும் மாறிவிட்டதை அவர் பொருமையாக உணர்கிறார். ஒரு விபத்தாக, வேலை தேடி

சென்னை வந்த, மணிகண்டனை அவர் சந்திக்க நேரிட அது அவர் வாழக்கையை புரட்டிப்போடும்

ஏன அவர் ஏதிர்பார்க்கவில்லை. இந்தப் பாதையை அனைவரும் ஒரு புள்ளியில் கடக்க, அவரவர்

அன்பினை வெளிப்படுத்த முயள்கின்றனர்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: