Achamindri movie poojai images
என்னமோ நடக்குது படத்தின் வெற்றியை தொடர்ந்து டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் தயாரிப்பில் ராஜபாண்டி இயக்கத்தில் விஜய்வசந்த் நடிக்க இருந்த சிகண்டி படத்தின் பெயர் தற்போது ” அச்சமின்றி ” என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இருபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பி நடக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.