இந்திய சர்வதேச குறும்பட விழா 2015
.
9TH INTERNATIONAL SHORT FILM FESTIVAL OF INDIA.
இந்திய சர்வதேச குறும்பட விழா 2015 மார்ச் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அன்னை திரையரங்கில் நடைபெறுகிறது.
66 நாடுகளில் இருந்து வந்து சேர்ந்த 1150 குறும்படங்களில் இருந்து 66 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, மார்ச் 25, 26 புதன், வியாழன் இரு தினங்களும் காலை 9 மணியில் இருந்து 6 மணி வரை திரையிடப்படுகிறது.