விஜய்காந்த் உடல் நிலைக்கு என்ன ஆனது?

விஜய்காந்த் உடல் நிலைக்கு என்ன ஆனது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

captian vijakanth latest health news - actoractressin

ரஜினி, கமலுக்கே ஒரு காலத்தில் போட்டியாக இருந்தவர் விஜயகாந்த். பின் தீவிர அரசியலில் ஈடுப்பட்டதால் சினிமாவில் இருந்து விலகினார்.

தற்போது மீண்டும் தன் மகனுடன் இணைந்து தமிழன் என்ற சொல் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் உடல் நிலை சரியில்லை, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி காட்டுதீ போல் பரவி வருகின்றது.

சமீபத்தில் வந்த தகவலின்படி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சிறிது காய்ச்சல், தற்போது விஜயகாந்த் நலமுடன் தான் உள்ளார். ரசிகர்கள் எதையும் நம்ப வேண்டாம் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

%d bloggers like this: