Category: TV Channels

0

செத்துப் போன கெளதம் – பூஜா.. சிதறிப் போன நெஞ்சங்கள்.. பரபரப்பில் “வாணி ராணி”!

வாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு நேற்று அதிர்ச்சி நாள்.. அவர்கள் இது நாள் வரை ரசித்துப் பார்த்து வந்த கெளதம் – பூஜா ஜோடியை நேற்றைய அத்தியாயத்தோடு கொன்று விட்டனர். ஆம், கெளதமும், பூஜாவும் தற்கொலை செய்து கொண்ட காட்சி நேற்று இடம் பெற்று நேயர்களை அதிர...