Jyothika Magalir Mattum first look poster
ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் குற்றம் கடிதம் இயக்குநர் பிரம்மா அடுத்து இயக்கும் படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு மகளிர் மட்டும் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை ஊர்வசி , பானு ப்ரியா , மற்றும் சரண்யா ஆகியோர் நடிக்கிறார்கள்....