நட்சத்திர கிரிக்கெட்: டிக்கெட் விலை எவ்ளோ தெரியுமா?
நட்சத்திர கிரிக்கெட்: டிக்கெட் விலை எவ்ளோ தெரியுமா? நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட்டைப் பார்ப்பதற்காகன கட்டண விவரம் வெளியாகியுள்ளது. ‘ரஜினி வர்றாக, கமல் வர்றாக, அமிதாப், மம்முட்டி, சிரஞ்சீவி வர்றாக… இவங்களோட ஏகப்பட்ட நட்சத்திரங்களும் வர்றாக… எல்லாரையும் ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க கட்டணம்?’ ரூ 500,...