ஆயுதபூஜை தொலைக்காட்சி திரைப்படங்கள்
ஆயுத பூஜை, விஜய தசமி தினத்தை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் விஷால், கார்த்தி நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சன் டிவியில் கொம்பன் திரைப்படமும். ஜீ தமிழ் டிவியில் சமர் படமும் ஒளிபரப்பாக உள்ளது. அரசு விடுமுறை தினம் என்றாலே டிவி ரசிகர்களைக் கவர புத்தம் புதிய...