நடிகர் சங்க தேர்தல் – சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!
நடிகர் சங்க தேர்தல் – சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி! பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வாகியுள்ளனர். அனல் பறந்த தேர்தல்...