நட்சத்திர கிரிக்கெட்: சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன்
நட்சத்திரக் கிரிகெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான்… ஆனாலும்! நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைத் தளங்களில் நட்சத்திரக் கிரிக்கெட்டைப் புறக்கணிப்போம்...