சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி
சல்மான் கான் குற்றவாளியா?’… !
ல்மான் கான் கார் விபத்து வழக்கி்ல் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். சல்மான் கான் நடித்த தபாங் படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.
Read more at: http://tamil.filmibeat.com/heroines/salman-is-good-man-sonakshi-sinha-034437.html