‘ஜம்போ 3D’ இனி ‘ஜம்புலிங்கம்’

இயக்குனர் இரட்டையர் ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கும் ‘ஜம்போ 3D’ திரைப்படம் ‘ஜம்புலிங்கம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. MSG  மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த K ஒகிடா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

“ ஜம்புலிங்கம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.  தற்பொழுது ‘விசில் போடு’ என்ற புரொமொ பாடலை வெளியிட்டுள்ளோம். இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என இயக்குனர் ஹரீஷ் கூறினார்.

Promo Song Link

You may also like...

Leave a Reply

%d bloggers like this: