A fantastic spell to cruise – வைபவ்

‘கப்பல்’ தந்த வெற்றியின் மூலம் இவ்வருடத்தை சிறப்பாக ஆரம்பித்தார் வைபவ். அதை தொடர்ந்து AR

முருகதாஸின் தயாரிப்பில் SS ஸ்டான்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கூடுதலாக Vision

I Medias தயாரிக்கும் ஒரு படத்திலும் , குஷ்பு சுந்தர் அவர்களின் ‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும்

படத்திலும் நடிக்கவுள்ளார். ஒரு நட்சித்திரமாக அவரது அந்தஸ்து உயர்ந்து வருகிறதா என்று கேள்விகள் எழ

” நான் இயக்குனர்களின் நடிகன். பல வருடமாக விதைத்த உழைப்பிற்கு கிடைக்கும் வரவேற்புதான் இது. இதை

அறுவடை செய்வது நட்சித்திர அந்தஸ்து எனில் சந்தோஷமே ” என்று கூறினார் வைபவ் .

You may also like...

Leave a Reply

%d bloggers like this: