sivakarthikeyan Next advertisement Project – Cinema Today

சின்னத்திரையில் அறிமுகமாகி கொஞ்ச காலகட்டத்திலேயே டாப் ஹீரோ வரிசையில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan ads

sivakarthikeyan ads

 

மெரினா திரைப்படத்திலிருந்து மான் கராத்தே படம் வரை அவருடைய தொடர் வெற்றி பயணம் தொடர்கிறது.அதுமட்டுமின்றி படத்துக்கு படம் வசூலிலும் முன்னனியில் சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் சிவகார்த்திகேயனின் மார்கெட் உச்சமடைந்திருக்கிறது. சமீபத்தில் பிரபல ஜவுளிகடை விளம்பரத்தில் நடிக்க விளம்பர நிறுவனம் சிவகார்த்திகேயனை அணுகியதாம். முதலில் மறுத்த சிவகார்த்திகேயன் சம்பளத்தை கேட்டதும் இந்த டீலிங் நல்லாருக்கேனு சொல்லிவிட்டாராம். மூன்று நாள் கால்ஷீட்க்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார்கள் விளம்பர நிறுவனத்தினர்.

For more latest cinema News, Information, Photos stay with us by Like us in Facebook https://www.facebook.com/Actoractress.in , Follow us in Twitter https://twitter.com/actoractress_in & any feedback, suggestions, complaints feel free to contact us. Our support email id is admin@actoractress.in

You may also like...

Leave a Reply

%d bloggers like this: