ROMEO JULIET STILLS – Song making Studio

ROMEO JULIET STILLS
ROMEO JULIET Audio Making Picture 01 ROMEO JULIET Audio Making Picture 02 ROMEO JULIET Audio Making Picture 03 ROMEO JULIET Audio Making Picture 04 ROMEO JULIET Audio Making Picture 05 ROMEO JULIET Audio Making Picture 06 ROMEO JULIET Audio Making Picture ROMEO JULIET Audio STILLS 01 ROMEO JULIET Audio STILLS 02 ROMEO JULIET Audio STILLS 03 ROMEO JULIET Audio STILLS 04 ROMEO JULIET Audio STILLS 05 ROMEO JULIET Audio STILLS

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம்  “ ரோமியோ ஜூலியட்”  ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  ஹன்சிகா மோத்வானி  –  பூனம்பாஜ்வா  இருவரும் நடிக்கிறார்கள்.

அனேகன் படத்தில் சூப்பர்ஹிட் ஆன ” டங்கா மாரி ஊதாரி ” பாடலை எழுதிய ரோகேஷ் எழுதி, இமான் இசையில் அனிரூத் பாடிய

“ டண்டனக்கா

எங்க தல எங்க தல டீ ஆரு

சென்டிமென்ட்டுல தார்மாறு

மைதிலி என்னை காதலி”ன்னாரு

அவரு உண்மையா

லவ் பண்ண சொன்னாரு

மச்சான் – அங்க தான்டா

எங்க தல நின்னாரு” என்ற இந்த கானா பாடல் பதிவு செய்யப்பட்டது.

You may also like...

%d bloggers like this: