Actor Actress Blog

india pakistan 0

இந்தியா பாகிஸ்தான் – ‘யூ’ சான்றிதழ்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள ‘இந்தியா பாகிஸ்தான் ‘  ‘யூ’ சான்றிதழ் என தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நல்ல கதைகளை தேர்ந்து நடித்து வரும் விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு நல்ல படத்தை கொடுக்க தயாராகிவிட்டார். ‘இந்தியா பாகிஸ்தான்’ ஒரு நகைசுவை...

IMG_5459 0

பாபி சிம்ஹா நடிக்கும் ‘மசாலா படம்’ இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்

பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ‘மசாலா படம்’ வேகமாக தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக  இசையமைப்பாளர்...

_MG_6261 0

இயக்குனர் இமயம் பாரதிராஜா – பிரம்மா என்னையும் மிஞ்சிய ஒரு படைப்பாளி

“ என்னுடைய ‘ நிழல்கள்’ படத்தின் தோல்விதான் என்னை சாதாரணமான சினிமாவிற்குள் தள்ளியது, ‘நிழல்கள்’ வெற்றிப்பெற்றிருந்தால் உலகத்தரமான சினிமா பக்கம் சென்று இருப்பேன். நான் செய்ய முடியாத அந்த உலகத்தரமான சினிமாவை யாரேனும் செய்வார்களா என்று பல  நாள் ஏங்கியதுண்டு. இன்றைய இளைஞர்களில் 50 சதவிதம் அப்படிப்பட்ட...

18x12-02 copy (2) 0

இளம் கதாநாயகன் இர்ஃபான் – ஆகம்

தனது முந்தையப் படங்களில் இலகுவான வேடங்களை ஏற்று நம் மனதில் இடம்பித்த இளம் கதாநாயகன் இர்ஃபான், ‘ஆகம்’ திரைப்படத்தின் மூலம் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்ற உள்ளார். “ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் சார்பில் கோட்டீஸ்வர ராஜூ தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குகிறார்....

manal nagaram VK 0

விகே – ‘மணல்நகரம்’ படத்தின் துபாய் வில்லன்

அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி மோகன்ராஜாக  நடித்திருப்பவர்தான் இந்த விகே..இவரது முழுப்பெயர் வினோத் குமார்.இவர் துபாயில் வசிக்கிறார். இனி அவருடன் பேசலாமே…. உங்கள் அறிமுகம்...