Category: Tamil Cinema

Vijay 60 வது படம் பைரவா - actoractress.in 0

நடிகர் விஜய் 60- வது படம் பைரவா

60- வது படம் பைரவா…. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய் #bairava சென்னை: நடிகர் விஜய்யின் 60-வது படம் பைரவா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். விஜய்யின் 60-வது படத்தின் தலைப்பு குறித்து ஏகப்பட்ட ஹேஸ்யங்கள் ரெக்கை கட்டி...

lyricist Na Muthukumar 0

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்!

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்! பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல்நிலை குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 41. பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை அண்ணாநகரில்...

நா முத்துக்குமார் மரணம் - actoractressin 0

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம் தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வருபவர் நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம்...

நா முத்துக்குமார் மரணம் - actoractressin 0

தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்

தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 41. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை...

சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் 01 - actoractressin

நட்சத்திர கிரிக்கெட்: சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன்

நட்சத்திரக் கிரிகெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான்… ஆனாலும்! நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைத் தளங்களில் நட்சத்திரக் கிரிக்கெட்டைப் புறக்கணிப்போம்...

சினிமா கிரிக்கெட் - actoractressin

சினிமா கிரிக்கெட் – கூட்டம் குவியவில்லை!!!

சினிமா கிரிக்கெட்.. இந்த கூட்டத்தை வைத்து சங்கத்துக்கு கக்கூஸ் கூட கட்ட முடியாதே! நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் குவியவில்லை என்பதால் நடிகர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். வீடுகளிலும் கூட மக்கள் இந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டவில்லை. ரஜினி, கமல்...

நட்சத்திர கிரிக்கெட் டிக்கெட் விலை - actoractressin

நட்சத்திர கிரிக்கெட்: டிக்கெட் விலை எவ்ளோ தெரியுமா?

நட்சத்திர கிரிக்கெட்: டிக்கெட் விலை எவ்ளோ தெரியுமா? நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட்டைப் பார்ப்பதற்காகன கட்டண விவரம் வெளியாகியுள்ளது. ‘ரஜினி வர்றாக, கமல் வர்றாக, அமிதாப், மம்முட்டி, சிரஞ்சீவி வர்றாக… இவங்களோட ஏகப்பட்ட நட்சத்திரங்களும் வர்றாக… எல்லாரையும் ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க கட்டணம்?’ ரூ 500,...

நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது -actoractressin

‘நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது!’

‘நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது!’- யார் சொன்னது தெரியுமா? நடிகர் சங்கத்துக்கான கடனை அடைக்க முன்பு சிங்கப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினார்களே நினைவிருக்கிறதா? ரஜினி, கமல் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களும் பங்கேற்ற அந்த கலை நிகழ்ச்சியில் ஒரு நடிகர் மட்டும் பங்கேற்கவில்லை....

ஸ்டார் கிரிக்கெட் - உங்க ஹீரோ எந்த அணிக்கு கேப்டன் தெரியுமா - actoractressin

நட்சத்திர கிரிக்கெட் போட்டி : உங்க ஹீரோ எந்த அணிக்கு கேப்டன் தெரியுமா…?

நட்சத்திர கிரிக்கெட் போட்டி : உங்க ஹீரோ எந்த அணிக்கு கேப்டன் தெரியுமா…? நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்கத்தில் பதவியேற்ற பின்னர் தனியார் நிறுவனத்திடம் இருந்து சங்க நிலத்தை மீட்டது. தற்போது அங்கு கட்டிடம் அமைக்க நிதி திரட்டி வருகிறது. இதன் முதற்கட்டமாக “நட்சத்திர கிரிக்கெட்...

நட்சத்திர கிரிக்கெட் போட்டி - actoractressin

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்டல்

  நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். அணிகளின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக...

இணையத்தில் வெளியான அக்‌ஷய் குமார் லுக் - actoractressin

2.0 அப்டேட் – அக்‌ஷய் குமார் லுக் – இயக்குநர் ஷங்கர் அதிர்ச்சி

2.0 அப்டேட் இணையத்தில் வெளியான அக்‌ஷய் குமார் லுக் Image Source : tamil.thehindu ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில், நடிகர் அக்‌ஷய் குமார் பாத்திரத்தின் கெட்டப் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்புகளைத் தாண்டியும் இந்தப் புகைப்படம்...

kabali-rajini double action - actoractressin

கபாலியில் இரட்டை வேடங்களில் ரஜினி

கபாலியில் இரட்டை வேடங்களில் ரஜினி… இரண்டாவது கெட்டப் வெளியானது! கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லிங்காவுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.’ இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இன்று பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத...

beep song guys - actoractressin

சிம்பு, அநிருத் இருவரின் சமூக விரோத செயல்!

சிம்பு, அநிருத் இருவரின் சமூக விரோத செயல்! சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு கொடுத்தேன்.  பிறகு நீண்ட நேரம் யோசித்தேன்.   ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன். ...

Diwali-Deepavali-2015-Special-Movies - actoractressin

2015 Deepavali Premiere Movies on Sun TV – Jaya TV – Vijay TV – Kalaignar TV

   தீபாவளி விருந்து… ஜெயா டிவியில் பாகுபலி! இந்த வருட தீபாவளி தினத்தன்று ஜெயா டிவியில் பாகுபலி (தமிழ்) படம் ஒளிபரப்பாக உள்ளது. தீபாவளி தினத்தன்று (நவம்பர் 10) தமிழ்த் தொலைக்காட்சிகளில் பல புதிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சன் டிவியில் தனி ஒருவன், காஞ்சனா 2...

Nayantha hot picture - actoractress

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தொடர் வெற்றியின் இரகசியங்கள்

நயன்தாராவின் தொடர் வெற்றியின் இரகசியங்கள் நேர்மை திறமை தைரியம் பாப்புலாரிட்டி தொழில் vs சொந்த வாழ்க்கை கொஞ்சும் அழகும் நல்ல தோழி வீண் பகட்டு இல்லை செல்வம் மீது செல்லம் இல்லை நேர்மறை எண்ணங்கள்