Category: Latest Movie Stills

Iniya Upcoming movie

புதுமுக நாயகனுடன் இனியா நடிக்கும் காதல் சொல்ல நேரமில்லை

புதுமுக நாயகனுடன் இனியா  நடிக்கும் காதல் சொல்ல நேரமில்லை “காதல் சொல்ல நேரமில்லை” ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஸ்ரீசினி கிரியேசன்ஸ் பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “ காதல் சொல்ல நேரமில்லை” என்ற படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் உதய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக...