Category: Kodambakkam Kokila

நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது -actoractressin

‘நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது!’

‘நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது!’- யார் சொன்னது தெரியுமா? நடிகர் சங்கத்துக்கான கடனை அடைக்க முன்பு சிங்கப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினார்களே நினைவிருக்கிறதா? ரஜினி, கமல் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களும் பங்கேற்ற அந்த கலை நிகழ்ச்சியில் ஒரு நடிகர் மட்டும் பங்கேற்கவில்லை....

Nadigar Sangam 2015 விஷாலின் பாண்டவர் அணி - actoractressin

நடிகர் சங்க தேர்தல் – சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!

நடிகர் சங்க தேர்தல் – சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி! பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வாகியுள்ளனர். அனல் பறந்த தேர்தல்...

விஷாலின் பாண்டவர் அணி - actoractressin

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி

பரபரப்பாக நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் மாற்றத்தின் அறிகுறியாக விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 2 துணைத்தலைவர் பதவி என முக்கியமான பொறுப்புகளை பாண்டவர் அணி கைப்பற்றி இருக்கிறது. தபால் ஓட்டுக்களில் முன்னணி வகித்த சரத்குமார் அணியை வீழ்த்தி...

lakshmi-ramakrishnan - actoractressin

விஜய் டிவிக்கு எதிராக கோர்ட்டுக்கு போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜய் டிவிக்கு எதிராக கோர்ட்டுக்கு போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் லட்சுமி ராமகிருஷ்ணன் : நடிகையும், சினிமா பட இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளது: தனியார் ‘டிவி’ சேனலில் நான் நடத்தி வந்த, ஒரு நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த...

Lakshmi Ramakrishnan - actoractress

விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்    சினிமாவை விட்டே விலகினாலும் கவலையில்லை இந்த சினிமாவை விட்டே விலகினாலும் கவலைப்பட மாட்டேன்… என்னுடைய சுயமரியாதையை இழக்க மாட்டேன் என்று திரைப்பட இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் பொய்… மேல...

Veera Theera Sooran 0

விஷ்ணு விஷால் வீர தீர சூரன்

நாளை முதல் ‘வீர தீர சூரன்’ AVR புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘வீர தீர சூரன்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. வித்தியாசமான கதையம்சம் பொருந்திய படங்களை விஷ்ணு விஷால் இப்படத்தில் தேர்ந்தெடுக்கும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் சென்னை வாசியாக அனைவரது...

Vindhai latest movie 0

Vindhai Latest Movie Press Meet News

காமெடி கலக்கல் படம் மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும் “ விந்தை “    லாரா இயக்குகிறார் அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில்  மகேந்திரன் நாயகனாக...

Navarasa Thilagam stills 0

மா.கா.பா. ஆனந்த் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் நவரச திலகம்

மா.கா.பா. ஆனந்த் –  சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ நவரச திலகம் “ பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ நவரச திலகம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார்....

vijay vasanth next project 0

விஜய்வசந்த் – சிருஷ்டி டாங்கே – அச்சமின்றி

விஜய்வசந்த் – சிருஷ்டி டாங்கே “ அச்சமின்றி “  படத்திற்காக படமானது என்னமோ நடக்குது படத்தை அடுத்து  டிரிபிள் வி ரெகார்ட்ஸ்  V.வினோத்குமார் தயாரிக்கும் படத்திற்கு ‘’அச்சமின்றி’’ என்று பெயரிட்டுள்ளனர். விஜய்வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.  முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார்....

latest tamil movie - ganesh venkatram 0

அச்சாரம் படத்திற்காக பாட்டெடுக்க நாங்க பட்ட பாடு – மோகன்கிருஷ்ணா

தாருநிஷா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஷ் அம்பேத்கார் வழங்க A.சங்கரபத்மா தயாரிக்கும் “ அச்சாரம் “ படத்தின் பணிகள் அணைத்தும் முடுவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.    இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராமன், முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.   கதாநாயகிகளாக பூனம்கவுர், ஐஸ்வர்யா தத்தா இருவரும் ...

People Director 0

இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு “மக்கள் இயக்குனர்” விருது

125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி (.The Madura College, [Autonomous].) தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு மக்கள் இயக்குனர் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியது 26 – 03 – 2015 அன்று மாலை 5.00 மணி அளவில்...

vijaysedhupathi new movie 0

விஜய்சேதுபதி – ரம்யா நம்பீசன் நடிக்கும் புது படம்

வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்திற்கு, ஊடக நண்பர்களாகிய நீங்கள் ஆதரவளித்து ஊக்குவிப்பதன் மூலம் திரைத்துறையில் எங்கள் நிறுவனத்திற்கு ஓர் அங்கீகாரத்தையும் நற்பெயரையும் உருவாக்கி தர கோருகிறோம்.மேலும் உங்களின் ஒத்துழைப்பு அணைத்து வெற்றிக்கும் காணிக்கையாக இருக்கும் என நம்புகிறோம். எங்கள் நிறுவனத்தின் முதல்...

IMG_2632 0

A fantastic spell to cruise – வைபவ்

‘கப்பல்’ தந்த வெற்றியின் மூலம் இவ்வருடத்தை சிறப்பாக ஆரம்பித்தார் வைபவ். அதை தொடர்ந்து AR முருகதாஸின் தயாரிப்பில் SS ஸ்டான்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கூடுதலாக Vision I Medias தயாரிக்கும் ஒரு படத்திலும் , குஷ்பு சுந்தர் அவர்களின் ‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும்...

Sruthi 0

ஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி!

யூடிபில் மட்டும் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ள “திக்கித் தெணறுது தேவதை” பாடல் மூலமாக அறிமுகமான ஸ்ருதி, இப்போது ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ், U.P.மருது இயக்கத்தில் வெளியாகியுள்ள “அகத்திணை” படத்தில் கவிஞர் வைரமுத்து வரிகளில் மரியா மனோகர் இசையில் உருவாகியுள்ள “தந்தையும் நீயே, தாய்மடி நீயே” என்ற...

shortfilmfestival2015 0

இந்திய சர்வதேச குறும்பட விழா 2015

. 9TH INTERNATIONAL SHORT FILM FESTIVAL OF INDIA. இந்திய சர்வதேச குறும்பட விழா 2015 மார்ச் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அன்னை திரையரங்கில் நடைபெறுகிறது. 66 நாடுகளில் இருந்து வந்து சேர்ந்த 1150 குறும்படங்களில்...

Sarithiram Pesu Stills 0

நிஜத்தில் ஹீரோ – நிழலில் வில்லன் டாக்டர் சரவணன் நடிக்கும் “ சரித்திரம் பேசு “

“ சரித்திரம் பேசு “ சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்குகிறார் அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “சரித்திரம்பேசு” என்றார் பெயரிட்டுள்ளனர்.    டாக்டர் சரவணன் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக  நடிக்கிறார்.   இளம் ஜோடிகளாக கிருபா –  கன்னிகா இருவரும் அறிமுகமாகிறார்கள். “பதினெட்டாம் குடி”...

Vethu Vettu movie stills 0

விவின் மூவி வழங்கும் வெத்து வேட்டு

விவின் மூவி வழங்கும் “ வெத்து வேட்டு ” நடிகர், நடிகைகள் ஹரீஷ் ( மச்சகாளை ) , மாளவிகாமேனன் ( மகாலட்சுமி ),  இளவரசு, கஞ்சாகருப்பு ( கருப்பு) ஆடுகளம்நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி( பாண்டி ) கோபால், மணி, மாக்கான், கிரேன்மனோகர்,...

oru nodiyil (31) 0

சிருஷ்டிடாங்கே நடிக்கும் ஒரு நொடியில் – நல்லூர் சுரேஷ்

நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார்  பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படத்திற்கு “ ஒரு நொடியில் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ், சிசர்மனோகர், பிரித்வி, விஜயன், அபூர்வா சிவா, கீர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்....

Kamal Hassan Papanasam 0

தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்

தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”. சில...

Iravum Pagalum Varum Movie Stills 12 0

Press Release from Iravum Pagalum Varum – இரவும் பகலும் வரும்

மார்ச் 20 முதல் இரவும் பகலும் வரும். RSSS Pictures எஸ். தணிகைவேல் வழங்கும், ஸ்கை டாட் பிலிம்ஸ் பாலசுப்ரமணியம் பெரியசாமி அவர்களின் தயாரிப்பில், பாலா ஸ்ரீராம் இயக்கத்தில், “அங்காடி தெரு” மகேஷ் மற்றும் அனன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “இரவும் பகலும் வரும்” வில்லனாக ஏ.வெங்கடேஷ்,...

Narai Ezhuthum Suyasarithiram Short Feature Filming Screening Stills (3) 0

நரை ஏழுதும் சுயசரிதம் – கதைச் சுருக்கம்

ஒரு சாதாரண குடும்பத் தலைவரான வயித்தியநாதன் தன் வாழ்க்கையில் மிகவும் நேசித்த ஒன்றை இழக்கிறார். அதுவரை மிகுந்த கண்டிப்புடனும் உண்மையுடனும் தன் வாழ்க்கையை வாழ்ந்த வயித்தியநாதன் ,தன் நிதர்சனத்தை உணர்ந்து வாழ சிரமப்படுகிறார். அவரைச் சுற்றி அனைத்தும் மாறிவிட்டதை அவர் பொருமையாக உணர்கிறார். ஒரு விபத்தாக, வேலை...

aagam movie pooja stills 0

ஜோஸ்டார் Enterprises வழங்கும் ஆகம்

வேகமாக வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் இர்ஃபானின் அடுத்த படமான ‘ஆகம்’ இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘ஆகம்’ என்றால் ‘வருகை’ என்று அர்த்தமாம். ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் நிறுவனம் சார்பாக கல்வியாளர் கோடீஸ்வர ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். “ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் நிறுவனம் எடுக்கும் முதல் படம் ‘ஆகம்’ பூஜையுடன்...

Engalukku Veru Kilaigal Kidayathu Pooja Stills 22 0

Engalukku Veru Kilaigal Kidayathu – எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது

Engalukku Veru Kilaigal Kidayathu   பாரதி மோகன் இயக்கத்தில் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “                                      ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ்  ராமாபுரம் ராஜேஷ் வழங்கும்  “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா  கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு...

Jumbulingam movie stills 0

‘ஜம்போ 3D’ இனி ‘ஜம்புலிங்கம்’

இயக்குனர் இரட்டையர் ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கும் ‘ஜம்போ 3D’ திரைப்படம் ‘ஜம்புலிங்கம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. MSG  மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த K ஒகிடா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். “ ஜம்புலிங்கம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது....

CSK Movie Stills 0

CSK என்றால் ஒரு தமிழ் திரைப்படம் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா

CSK CSK ஸ்ரீனிவாசனிடம் இருந்து கை மாறியது என்ற செய்தியை கேட்டவுடன் அது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அல்ல என்று பரபரப்பு அடங்கியது. இருந்தும் CSK என்றால் ஒரு தமிழ் திரைப்படம் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா என்று மூன்று கதாப்பாத்திரங்களின் பெயரின் முதல் எழுத்தே அவை...

‘Vaanavil Vaazhkai’ Gaana Shiva 0

வானவில் வாழ்க்கை ‘கானா’ சிவா

‘நட்புக்கு ஒரு கானா பாட வந்தேன்’ – வானவில் வாழ்க்கை ‘கானா’ சிவா இன்றைய தமிழ் சினிமாவில் கானா பாடல்கள ஒரு தனி பெரும் இடத்தை பெற்றுள்ளது. வழக்கமாக சந்தோஷத்தை கொண்டாடும் தருணங்களிலும், தோல்வியால் வருந்தும் நேரங்களிலும் ஒரு போதை நேர பாடலாகவே கானா பாடல்கள் தமிழ்...

Deepthi Shetty (27) 0

மனோஹரன் இயக்கும் கில்லி பம்பரம் கோலி

மனோஹரன் இயக்கும் “ கில்லி பம்பரம் கோலி “ மலேசியாவில் படமாகிறது நாசர், அஞ்சலி நடித்த மகாராஜா என்ற படத்தை இயக்கிய மனோஹரன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்திற்கு “ கில்லி பம்பரம் கோலி “ என்று பெயரிடப் பட்டுள்ளது. ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற...