Achamindri movie poojai images

Achamindri movie poojai 01 Achamindri movie poojai 02 Achamindri movie poojai 03 Achamindri movie poojai 04 Achamindri movie poojai 05 Achamindri movie poojai 06 Achamindri movie poojai 07 Achamindri movie poojai 08 Achamindri movie poojai 09 Achamindri movie poojai 10 Achamindri movie poojai 11 Achamindri movie poojai 12 Achamindri movie poojai 13 Achamindri movie poojai 14 Achamindri movie poojai
என்னமோ நடக்குது படத்தின் வெற்றியை தொடர்ந்து டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் தயாரிப்பில் ராஜபாண்டி இயக்கத்தில் விஜய்வசந்த் நடிக்க இருந்த சிகண்டி படத்தின் பெயர் தற்போது ” அச்சமின்றி ” என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.  படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக  நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இருபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பி நடக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: